சாத்தான் ஒரு திருடன்.அவன் நம்மிடம் உள்ள பரிசுத்தம்,அன்பு ,சமாதானத்தை திருடுகிறான். இப்படி பாவம் செய்ய தூண்டி பிசாசு எல்லாவற்றையும் திருடுகிறான். ஆனால் உலகத்தில் இருக்கும் பிசாசை விட, நம் கூட இருக்கும் இயேசு பெரியவர். நாம் பாவம் செய்யாதபடி தேவன் தெளிந்த புத்தியை தந்து பாதுகாப்பார். நாம் விசுவாசத்தில் உறுதியாய் நின்று ஜெபித்தால் சாத்தானை எதிர்க்கலாம் என்பதை விளக்கும் சிறுவர்களுக்கான ஓர் அருமையான திரைப்படம் !