நமது தகப்பனாகிய இயேசு கிறிஸ்து நம்மீது வைத்த அன்பினால் நம்முடைய பாவத்திற்காக சிலுவையில் அறைபட்டார். தேவனுடைய அந்த கல்வாரியின் அன்பை நாம் அவரிடத்தில் கேட்க வேண்டும்.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு நம்மிடம் இருந்தால், அந்த அன்பு மற்றவர்களை நேசிக்கும் ,அன்பு குற்றம் செய்தவர்களை மன்னிக்கும், அன்பு சகலத்தையும் தாங்கும், சமாதானம், சந்தோஷம் தரும் என்பதை விளக்கும் ஓர் அருமையான திரைப்படம் !