நீங்கள் தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன்பதாகாவே, உங்களை குறித்து ஒரு நோக்கம், சித்தம் தேவன் வைத்திருக்கிறார். நீங்கள் எப்படிபட்டவர்களாய் இருந்தாலும்,எந்த சூழ்நிலையில் இருந்தாலும், தேவன் உங்களை கொண்டு தம்முடைய சித்தத்தை நிறைவேற்ற முடியும். தேவனை விசுவாசித்து,அவரையே சார்ந்திருங்கள் அப்போது உங்கள் வாழ்க்கையில் ஆசிர்வாதமான மாற்றம் உண்டாகும்.