முன்னோர்களின் செய்த பாவத்தினால் உண்டான சாபத்தால் அநேக குடும்பங்கள்
பாதிக்கப்பட்டு இருக்கலாம்.இது குடும்பத்தின் சாபம் கர்மம் என்று மற்றவர்களால்
புறக்கணிக்கப்பட்டு வேதனையோடு வாழலாம்.ஆனால் இயேசு நம்மை நேசித்து,
நம்முடைய பாவத்தை சாபத்தை போக்க சிலுவையில் அறையப் பட்டு இரத்தம் சிந்தினார்.
இயேசு சிந்திய இரத்தத்தின் வல்லமையினால் நம்முடைய பாவங்கள் சுத்திகரிக்கப்பட்டு,
சாபத்தின் வல்லமையிலிருந்து அந்த கர்மத்திலிருந்து நமக்கு
விடுதலை கிடைக்கும். தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்.