பாவிகளை மிகவும் நேசித்த தேவன்,அவர்களுக்காக சிலுவையில் தம்முடைய ஜீவனையே கொடுத்தார்.பாவத்திலிருந்த மனிதனின் பார்வையை,தேவன் புதிய பார்வையாய் மாற்ற விரும்புகிறார். நமக்கு கிடைத்த இயேசுவின் அன்பை மற்றவர்களுக்கு சொல்லி, சுவிசேஷம் அறிவிக்க வேண்டும்.அப்போது தேவன் கெட்ட வழிகளில் நடக்கும் மனிதர்களை அவருடைய அன்பால் நல்லவனாக மாற்றி வாழ வைப்பார்.