ஒரு குடும்பத்தில் மனஸ்தாபங்கள்,சின்ன சண்டைகள் வந்தாலும் அது பெரிய
பிரச்சனைகளாக மாறி, அந்த குடும்பமே இல்லாமல் ஆகிவிடும் நிலைமை இன்றைக்கும்
நடக்கிறது. நீங்கள் உங்கள் குடும்பத்தின் தலைவராக இயேசுவை உங்கள் உள்ளத்தில்
ஏற்று கொள்ளுங்கள்.அப்போது மனஸ்தாபங்கள், சண்டைகள் வந்தாலும், தேவன்
மன்னிக்கவும் பொறுமையாக இருக்கவும் கற்றுக் கொடுத்து உங்கள் குடும்பத்துக்கு
சமாதானம் சந்தோஷம் தந்து மகிழ்ச்சியான குடும்பமாக பார்த்துக் கொள்வார் என்பதை விளக்கும் ஓர் அருமையான திரைப்படம் !