எதிலும் தோல்வி, எதிர்காலம் குறித்து பயத்தோடு, என்னை நேசிக்க யாருமில்லை என்று
கவலையோடு நீங்கள் இருக்கலாம்.இயேசு ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட தேவன்.
நீங்கள் யாராக இருந்தாலும்,தேவன் உங்களை நேசித்து உங்களுக்கு நன்மை செய்வார்.
இயேசு நமக்காக இரத்தம் சிந்தி நம்மை பாவத்திலிருந்து மீட்டார். இயேசுவே என்
பாவத்தை மன்னியும் என்னை ஆசீர்வதியும் என்று கேட்டால், தேவன் உங்களை
ஆசிர்வதித்து,அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி உங்களை உயர்த்துவார் என்பதை விளக்கும் ஓர் அருமையான உண்மை சம்பவம் !